Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 13 of 30Book: TN-TAM-11Chapter 1
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு எந்த இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்?
A
சிம்பொனி
B
ஆரட்டோரியோ (Oratorio)
C
ஒப்பாரி
D
நாட்டுப்புற இசை
Correct AnswerB.
ஆரட்டோரியோ (Oratorio)
Explanation
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ என்னும் இசை வடிவில் அவர் இசையமைத்துள்ளார்