Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 11 of 30
Book: TN-TAM-11Chapter 1
ஆசியக் கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கோவையை உருவாக்கும் திறன் கைவராது என்ற கற்பனைவாதத்தை உடைத்தவர் யார்?
A
ஏ.ஆர். ரகுமான்
B
இளையராஜா
C
ஆர்.கே. சேகர்
D
ஆபிரகாம் பண்டிதர்
Correct AnswerB.
இளையராஜா
Explanation
இசைமேதை இளையராஜா ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக் காட்டினார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer