Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 8 of 30Book: TN-TAM-11Chapter 1
தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்து, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற (1971) கவிஞர் யார்?
A
வால்ட் விட்மன்
B
ஸ்டெஃபான் மல்லார்மே
C
பாப்லோ நெரூடா
D
இந்திரன்
Correct AnswerC.
பாப்லோ நெரூடா
Explanation
பாப்லோ நெரூடா தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர்; இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்