Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 9 of 30Book: TN-TAM-11Chapter 1
கவிஞர் இன்குலாபின் இயற்பெயர் என்ன?
A
சாகுல் அமீது
B
இராசேந்திரன்
C
வில்வரத்தினம்
D
சுந்தரனார்
Correct AnswerA.
சாகுல் அமீது
Explanation
இன்குலாப் என்பதன் இயற்பெயர் சாகுல் அமீது ஆகும்