Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 7 of 30Book: TN-TAM-11Chapter 1
பிரான்சு நாட்டைச் சார்ந்தவரும், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவருமான குறியீட்டுக்கவிஞர் (Symbolism) யார்?
A
வால்ட் விட்மன்
B
ஸ்டெஃபான் மல்லார்மே
C
பாப்லோ நெரூடா
D
இந்திரன்
Correct AnswerB.
ஸ்டெஃபான் மல்லார்மே
Explanation
ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச் சார்ந்தவர்; ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்