Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 6 of 30Book: TN-TAM-11Chapter 1
"புல்லின் இதழ்கள்" (Leaves of Grass) என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ஸ்டெஃபான் மல்லார்மே
B
வால்ட் விட்மன்
C
பாப்லோ நெரூடா
D
எர்னஸ்ட் காசிரர்
Correct AnswerB.
வால்ட் விட்மன்
Explanation
வால்ட் விட்மன் எழுதிய புல்லின் இதழ்கள் என்ற நூல் உலகப்புகழ் பெற்றது