Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 5 of 30
Book: TN-TAM-11Chapter 1
இந்திரன் எழுதிய எந்த நூலுக்காக 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
A
முப்பட்டை நகரம்
B
பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (மொழிபெயர்ப்பு நூல்)
C
சாம்பல் வார்த்தைகள்
D
தமிழ் அழகியல்
Correct AnswerB.
பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (மொழிபெயர்ப்பு நூல்)
Explanation
ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் 'பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்' என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer