Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 4 of 30Book: TN-TAM-11Chapter 1
உரைநடை பகுதியில் இடம்பெற்றுள்ள "பேச்சுமொழியும் கவிதைமொழியும்" என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்?
A
இந்திரன்
B
ஜெயமோகன்
C
ஆர். பாலகிருஷ்ணன்
D
மு. வரதராசனார்
Correct AnswerA.
இந்திரன்
Explanation
இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர் மற்றும் கவிஞர் ஆவார்