Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 3 of 30Book: TN-TAM-11Chapter 1
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை" என்று கூறியவர் யார்?
A
மகாகவி பாரதியார்
B
இரசூல் கம்சதோவ்
C
சு. வில்வரத்தினம்
D
இன்குலாப்
Correct AnswerB.
இரசூல் கம்சதோவ்
Explanation
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை என்று இரசூல் கம்சதோவ் கூறியுள்ளார்