அளவீட்டியல் மற்றும் பிழைகள்
Class 11 / Physics
அளவீட்டியல் மற்றும் பிழைகள்
Question 3 of 4Book: TN-PHY-11-V1Chapter 1
அலைவுறும் தனி ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் ஆகியவற்றில் உள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில், ஈர்ப்பு முடுக்கம் g அளவிடுதலில் ஏற்படும் பிழை யாது?
A
4%
B
5%
C
6%
D
7%
Correct AnswerD.
7%
Explanation
அலைவுக்காலம் T = 2π√(l/g) என்பதிலிருந்து g = 4π²(l/T²). எனவே Δg/g = (Δl/l) + 2(ΔT/T) = 1% + 2(3%) = 7%.