All Questions
Class 11 / Physics
Class 11 Physics Textbook Questions
All Questions (60)Practice textbook-based MCQs by topic.
Q1.Book Back Question
அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு என்ன?
A
kg²
B
m³
C
s⁻¹
D
m
Q2.Book Back Question
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் ஏற்படும் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலில் ஏற்படும் பிழையானது யாது?
A
8%
B
2%
C
4%
D
6%
Q3.Book Back Question
அலைவுறும் தனி ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் ஆகியவற்றில் உள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில், ஈர்ப்பு முடுக்கம் g அளவிடுதலில் ஏற்படும் பிழை யாது?
A
4%
B
5%
C
6%
D
7%
Q4.Book Back Question
பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அவ்வளவீட்டின் விழுக்காட்டுப் பிழை என்ன?
A
351%
B
1%
C
0.28%
D
0.035%
Q5.Book Back Question
கீழ்க்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?
A
0.007 m²
B
2.64 × 10²⁴ kg
C
0.0006032 m²
D
6.3200 J
Showing questions 1–5 of 60