Govt ExamHub
அளவீட்டியல் மற்றும் பிழைகள்
All Questions[60]
பரிமாணப் பகுப்பாய்வு[7]
அளவீட்டியல் மற்றும் பிழைகள்[4]
கெப்ளர் விதிகள்[2]
முக்கிய எண்ணுருக்கள்[2]
நிலைமத் திருப்புத்திறன்[1]
இயக்க ஆற்றல்[1]
முழுமைப்படுத்துதல்[1]
கோண உந்தம்[1]
சுதந்திர இயக்கக் கூறுகள்[1]
அலகிடும் முறைகள்[1]
நியூட்டனின் ஈர்ப்பியல் விதி[1]
ஆற்றல் சமபங்கீட்டு விதி[1]
வெக்டர் இயற்கணிதம்[1]
துணைக்கோளின் இயக்கம்[1]
சராசரி மோதலிடைத் தூரம்[1]
வெக்டர் பெருக்கல்[1]
விடுபடு வேகம்[1]
தனிச்சீரிசை இயக்கம்[1]
இயக்கச் சமன்பாடுகள்[1]
மீட்சிப் பண்பு மற்றும் ஹுக் விதி[1]
தனி ஊசல்[1]
எறிபொருள் இயக்கம்[1]
பாய்மங்களின் பண்புகள்[1]
சுருள்வில்லின் அலைவுகள்[1]
வட்ட இயக்கம்[1]
பரப்பு இழுவிசை[1]
தனிச்சீரிசை இயக்கத்தின் ஆற்றல்[1]
நியூட்டனின் விதிகள்[1]
பாகுநிலை[1]
ஒத்ததிர்வு[1]
உராய்வு[1]
பெர்னொலி தேற்றம்[1]
ஒலியின் வேகம் - லாப்லாஸ் திருத்தம்[1]
உந்த மாறா விதி[1]
வெப்ப இயக்கவியல் விதிகள்[1]
குறுக்கலைகள் மற்றும் நெட்டலைகள்[1]
மையவிலக்கு விசை[1]
வெப்ப இயக்கவியல் செயல்முறைகள்[1]
நிலை அலைகள்[1]
வேலை மற்றும் ஆற்றல்[1]
வெப்ப ஏற்புத்திறன்[1]
அதிர்வெண் மற்றும் சீரிசைகள்[1]
வேலை-ஆற்றல் தேற்றம்[1]
கார்னோ இயந்திரம்[1]
டாப்ளர் விளைவு[1]
மோதல்கள்[1]
என்ட்ரோபி[1]
நிறை மையம்[1]
நல்லியல்பு வாயு அழுத்தம்[1]
Class 11 / Physics

அளவீட்டியல் மற்றும் பிழைகள்

Question 2 of 4
Book: TN-PHY-11-V1Chapter 1
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் ஏற்படும் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலில் ஏற்படும் பிழையானது யாது?
A
8%
B
2%
C
4%
D
6%
Correct AnswerD.
6%
Explanation
கோளத்தின் கனஅளவு V = (4/3)πr³ ஆகும். எனவே கனஅளவின் பின்னப் பிழை ΔV/V = 3(Δr/r). விழுக்காட்டுப் பிழை = 3 × 2% = 6% ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer