Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 14 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
ஒரே வெப்பநிலையில் பின்வரும் கரைசல்களில் எந்த இணை ஐசோடானிக் (சம சவ்வூடு பரவல் அழுத்தம்) இணையாகும்?
A
0.2 M BaCl2 மற்றும் 0.2 M யூரியா
B
0.1 M குளுக்கோஸ் மற்றும் 0.2 M யூரியா
C
0.1 M NaCl மற்றும் 0.1 M K2SO4
D
0.1 M Ba(NO3)2 மற்றும் 0.1 M Na2SO4
Correct AnswerD.
0.1 M Ba(NO3)2 மற்றும் 0.1 M Na2SO4
Explanation
Ba(NO3)2 மற்றும் Na2SO4 ஆகிய இரண்டும் 3 அயனிகளாகப் பிரிகின்றன (i = 3) எனவே i*C சமமாக இருப்பதால் இரண்டும் ஐசோடானிக் ஆகும்