Govt ExamHub
Solutions
Class 11 / Chemistry

Solutions

Question 13 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 9
ரௌல்ட் விதிப்படி எளிதில் ஆவியாகாத கரைபொருளைக் கொண்ட நீர்த்த கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக் குறைவு எதற்குச் சமம்?
A
கரைப்பானின் மோல் பின்னம்
B
கரைபொருளின் மோல் பின்னம் (x_B)
C
கரைபொருளின் மோலாலிட்டி
D
கரைசலின் கனஅளவு
Correct AnswerB.
கரைபொருளின் மோல் பின்னம் (x_B)
Explanation
(P° - P) / P° = x_B
Discussion & Community Answers
Community Poll
Post your answer