Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 30 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
Fe3+ அயனியில் (Z = 26) உள்ள தனித்த இணையற்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை யாது?
A
4
B
5
C
6
D
3
Correct AnswerB.
5
Explanation
Fe = 3d6 4s2; Fe3+ = 3d5. 3d5 அமைப்பில் 5 தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer