Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Question 29 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 2
காப்பரின் (Cu, Z = 29) சரியான அடிநிலை எலக்ட்ரான் அமைப்பு எது?
A
3d9 4s2
B
3d10 4s1
C
3d8 4s2 4p1
D
3d10 4s2
Correct AnswerB.
3d10 4s1
Explanation
முழுமையாக நிரப்பப்பட்ட d10 ஆர்பிட்டால் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது