Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Question 11 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 2
கூற்று: 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1, 1.
காரணம்: ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்.
காரணம்: ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்.
A
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
B
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல
C
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Correct AnswerC.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
Explanation
ஆரக் கணு = n - l - 1 = 3 - 1 - 1 = 1 கோணக் கணு = l = 1 கணுக்கள் n மற்றும் l ஆகிய இரண்டையும் பொறுத்தது, எனவே காரணம் தவறு