Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Question 10 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 2
n = 3, l = 1, m = -1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும்?
A
6
B
2
C
4
D
1
Correct AnswerB.
2
Explanation
கொடுக்கப்பட்ட மூன்று குவாண்டம் எண்களும் குறிப்பிட்ட ஒரு ஆர்பிட்டாலைக் (3p) குறிக்கின்றன; ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சம் 2 எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்க முடியும்