Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Question 7 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 2
ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவும் குவாண்டம் எண் எது?
A
முதன்மைக் குவாண்டம் எண்
B
கோண உந்தக் குவாண்டம் எண்
C
காந்தக் குவாண்டம் எண்
D
தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s)
Correct AnswerD.
தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s)
Explanation
பௌலி தவிர்க்கைத் தத்துவப்படி ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களும் +1/2 மற்றும் -1/2 என்ற எதிர் தற்சுழற்சிகளைக் கொண்டிருக்கும்