Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 6 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
பின்வரும் d-ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே கொண்டுள்ளவை எவை?
A
dz2, dxz
B
dxz, dyz
C
dz2, dx2-y2
D
dxy, dx2-y2
Correct AnswerC.
dz2, dx2-y2
Explanation
dx2-y2 மற்றும் dz2 ஆர்பிட்டால்களின் மடல்கள் நேரடியாக ஆய அச்சுகளின் வழியே அமைந்துள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer