Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 3 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
ஒரு வினையின் சமநிலை மாறிலி அறை வெப்பநிலையில் K1 மற்றும் 700 K-ல் K2 ஆகும். K1 > K2 எனில், அவ்வினை எவ்வகையானது?
A
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை
B
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் கொள்வினை
C
இவ்வினை சமநிலையை அடையாது
D
பின்னோக்கு வினை ஒரு வெப்ப உமிழ்வினை
Correct AnswerA.
முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை
Explanation
வெப்பநிலை உயரும்போது சமநிலை மாறிலி குறைந்தால் (K2 < K1) லீ-சாட்லியர் தத்துவப்படி முன்னோக்கு வினை வெப்ப உமிழ்வினையாகும்