Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 2 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
3A2 + B2 + 2C <=> 2A3BC (K1) மற்றும் A3BC <=> 3/2 A2 + 1/2 B2 + C (K2) ஆகிய சமநிலைகளின் சமநிலை மாறிலிகளுக்கு இடையேயான தொடர்பு யாது?
A
K1 = 1 / sqrt(K2)
B
K2 = K1^(-1/2)
C
K1^2 = 2K2
D
K1 / 2 = K2
Correct AnswerB.
K2 = K1^(-1/2)
Explanation
முதல் வினையைத் தலைகீழாக்கி 1/2 ஆல் பெருக்கினால் இரண்டாவது வினை கிடைக்கிறது. எனவே K2 = (1 / K1)^(1/2) = K1^(-1/2)