Govt ExamHub
Periodic Classification of Elements
Class 11 / Chemistry

Periodic Classification of Elements

Question 23 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 3
தனிம அட்டவணையில் பூஜ்ஜிய எலக்ட்ரான் நாட்ட மதிப்பைப் பெற்றுள்ள தொகுதி எது?
A
ஹாலஜன்கள்
B
மந்த வாயுக்கள் (18-வது தொகுதி)
C
கார உலோகங்கள்
D
சால்கோஜன்கள்
Correct AnswerB.
மந்த வாயுக்கள் (18-வது தொகுதி)
Explanation
மந்த வாயுக்கள் முழுமையாக நிரம்பிய ns2 np6 எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டுள்ளதால் எலக்ட்ரானை ஏற்கும் நாட்டம் பூஜ்ஜியமாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer