Periodic Classification of Elements
Class 11 / Chemistry
Periodic Classification of Elements
Question 22 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 3
தனிம அட்டவணையில் 17-வது தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
சால்கோஜன்கள்
B
ஹாலஜன்கள் (உப்பீனிகள்)
C
மந்த வாயுக்கள்
D
கார உலோகங்கள்
Correct AnswerB.
ஹாலஜன்கள் (உப்பீனிகள்)
Explanation
புளூரின், குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை உப்புகளை உருவாக்குவதால் ஹாலஜன்கள் எனப்படுகின்றன