Govt ExamHub
Gaseous State
Class 11 / Chemistry

Gaseous State

Question 16 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 6
உயர் அழுத்தத்தில் உள்ள ஒரு வாயுவை வெப்பங்கடத்தாச் சூழலில் சிறிய துளை வழியே குறைந்த அழுத்தப் பகுதிக்கு விரியச் செய்யும்போது குளிர்ச்சியடையும் நிகழ்வு எது?
A
பாஸ்டர் விளைவு
B
ஜூல்-தாம்சன் விளைவு (Joule-Thomson effect)
C
சீமன் விளைவு
D
டைண்டால் விளைவு
Correct AnswerB.
ஜூல்-தாம்சன் விளைவு (Joule-Thomson effect)
Explanation
மூலக்கூறுகளுக்கு இடையேயான வான்டர் வால்ஸ் கவர்ச்சி விசைக்கு எதிராக விரியும் போது வாயுவின் சொந்த உள் ஆற்றல் செலவிடப்பட்டு குளிர்ச்சி ஏற்படுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer