Gaseous State
Class 11 / Chemistry
Gaseous State
Question 15 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 6
மாறுநிலை அழுத்தத்தில் மாறுநிலை வெப்பநிலையில் ஒரு மோல் வாயு அடைத்துக் கொள்ளும் கனஅளவு (Vc) வாண்டர் வால்ஸ் மாறிலி b-யுடன் எவ்வாறு தொடர்புடையது?
A
Vc = b
B
Vc = 3b
C
Vc = 2b
D
Vc = 4b
Correct AnswerB.
Vc = 3b
Explanation
மாறுநிலை கனஅளவு Vc = 3b ஆகும்