Gaseous State
Class 11 / Chemistry
Gaseous State
Question 2 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 6
மாறா அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் கனஅளவானது அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும் எனக் கூறும் விதி எது?
A
பாயில் விதி
B
சார்லஸ் விதி (Charles law : V α T)
C
டால்டன் விதி
D
கிரஹாம் விதி
Correct AnswerB.
சார்லஸ் விதி (Charles law : V α T)
Explanation
ஜாக் சார்லஸ் கண்டறிந்த விதிப்படி மாறா P-ல் V / T = மாறிலி