Govt ExamHub
Gaseous State
Class 11 / Chemistry

Gaseous State

Question 1 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 6
மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தமானது அதன் கனஅளவிற்கு எதிர்த்தகவில் அமையும் எனக் கூறும் விதி எது?
A
சார்லஸ் விதி
B
பாயில் விதி (Boyles law : P α 1/V)
C
கே லூசாக் விதி
D
அவகாட்ரோ விதி
Correct AnswerB.
பாயில் விதி (Boyles law : P α 1/V)
Explanation
ராபர்ட் பாயில் கண்டறிந்த விதிப்படி மாறா T-ல் PV = மாறிலி
Discussion & Community Answers
Community Poll
Post your answer