Govt ExamHub
Gaseous State
Class 11 / Chemistry

Gaseous State

Topic (30 Qs)

Practice textbook-based MCQs for this specific topic.

Q1.Textbook Content
மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தமானது அதன் கனஅளவிற்கு எதிர்த்தகவில் அமையும் எனக் கூறும் விதி எது?
A
சார்லஸ் விதி
B
பாயில் விதி (Boyles law : P α 1/V)
C
கே லூசாக் விதி
D
அவகாட்ரோ விதி
View Details
Q2.Textbook Content
மாறா அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் கனஅளவானது அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும் எனக் கூறும் விதி எது?
A
பாயில் விதி
B
சார்லஸ் விதி (Charles law : V α T)
C
டால்டன் விதி
D
கிரஹாம் விதி
View Details
Q3.Textbook Content
தனிச்சுழி வெப்பநிலை (Absolute zero temperature) என்று அழைக்கப்படும் வெப்பநிலை எது?
A
0°C
B
-273.15°C அல்லது 0 K
C
100°C
D
-100°C
View Details
Q4.Textbook Content
நல்லியல்பு வாயுச் சமன்பாடு (Ideal gas equation) பின்வருவனவற்றுள் எது?
A
PV = nRT
B
P / V = nRT
C
PT = nVR
D
PV = mRT
View Details
Q5.Textbook Content
SI அலகு முறையில் வாயு மாறிலியின் (R) சரியான மதிப்பு மற்றும் அலகு யாது?
A
0.0821 L atm K^-1 mol^-1
B
8.314 J K^-1 mol^-1
C
1.987 cal K^-1 mol^-1
D
8.314 erg
View Details
Showing questions 1–5 of 30