Chemical Bonding
Class 11 / Chemistry
Chemical Bonding
Question 20 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 10
மூலக்கூறுகளின் இருமுனைத் திருப்புத்திறனின் (Dipole moment - μ) அலகு யாது?
A
ஜூல்
B
டிபை (Debye - D)
C
நியூட்டன்
D
ஆம்பியர்
Correct AnswerB.
டிபை (Debye - D)
Explanation
μ = q * d; இதன் CGS அலகு டிபை (1 D = 3.336 * 10^-30 C m)