Govt ExamHub
Chemical Bonding
Class 11 / Chemistry

Chemical Bonding

Question 19 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 10
ஹீலியம் மூலக்கூறு (He2) இயற்கையில் உருவாக இயலாமைக்கு MOT தரும் காரணம் என்ன?
A
பிணைப்புத் தரம் பூஜ்ஜியம் (BO = 0)
B
அதிக எடை
C
பிணைப்புத் தரம் 1
D
எலக்ட்ரான்கள் இல்லாமை
Correct AnswerA.
பிணைப்புத் தரம் பூஜ்ஜியம் (BO = 0)
Explanation
He2-ல் Nb = 2, Na = 2; BO = (2 - 2)/2 = 0; பிணைப்புத் தரம் பூஜ்ஜியம் என்பதால் மூலக்கூறு நிலைக்காது
Discussion & Community Answers
Community Poll
Post your answer