Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 22 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன்-12-ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களைக் கொண்டுள்ளது?
A
7.5 g ஈத்தேன் (C2H6)
B
8 g மீத்தேன் (CH4)
C
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
D
எதுவுமில்லை
Correct AnswerC.
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
Explanation
6 g கார்பன் = 0.5 மோல் C. 7.5 g ஈத்தேன் = 0.25 மோல் C2H6 = 0.5 மோல் C; 8 g மீத்தேன் = 0.5 மோல் CH4 = 0.5 மோல் C. எனவே இரண்டும் சமம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer