Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 21 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
1.1 g வாயுவானது 25°C மற்றும் 1 atm அழுத்தத்தில் 612.5 mL கனஅளவை அடைத்துக் கொள்கிறது எனில், அதன் மோலார் நிறை யாது?
A
66.25 g mol^-1
B
44 g mol^-1
C
24.5 g mol^-1
D
28 g mol^-1
Correct AnswerB.
44 g mol^-1
Explanation
25°C மற்றும் 1 atm-ல் மோலார் கனஅளவு 24.47 L (24470 mL) மோலார் நிறை = (1.1 / 612.5) * 24470 = 44 g mol^-1 (CO2 வாயு)
Discussion & Community Answers
Community Poll
Post your answer