Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 13 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
180 g தூய நீரில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
A
5 மோல்கள் நீர்
B
90 மோல்கள் நீர்
C
(6.022 * 10^23) / 180 மூலக்கூறுகள்
D
6.022 * 10^24 நீர் மூலக்கூறுகள்
Correct AnswerD.
6.022 * 10^24 நீர் மூலக்கூறுகள்
Explanation
180 g நீர் = 180 / 18 = 10 மோல்கள் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 10 * 6.022 * 10^23 = 6.022 * 10^24 மூலக்கூறுகள்