Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 12 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு யாது? (MnO4^- + 2H2O + 3e^- -> MnO2 + 4OH^-)
A
31.6
B
79
C
52.7
D
158
Correct AnswerC.
52.7
Explanation
கார ஊடகத்தில் மாங்கனீசு ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 3 சமான நிறை = மோலார் நிறை / 3 = 158 / 3 = 52.7 g eq^-1