Govt ExamHub
Carbohydrates
Class 11 / Bio-Chemistry

Carbohydrates

Question 14 of 30
Book: TN-BIOCHEM-11-TMChapter 5
ஒற்றைச் சர்க்கரைகளை இரட்டைச் சர்க்கரைகளிலிருந்து வேகத்தின் அடிப்படையில் வேறுபடுத்த உதவும் சோதனை எது?
A
பார்ஃபோய்ட் சோதனை (Barfoeds test)
B
பெனடிக்ட் சோதனை
C
ஃபெலிங் சோதனை
D
மாலிஷ் சோதனை
Correct AnswerA.
பார்ஃபோய்ட் சோதனை (Barfoeds test)
Explanation
அமில ஊடகத்தில் மோனோசாக்கரைடுகள் 2-3 நிமிடங்களில் தாமிரத்தை ஒடுக்குகின்றன; ஆனால் டைசாக்கரைடுகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer