Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Botany

Diversity of Living World

Question 6 of 20
Book: TN-BOT-11-TMChapter 1
தொற்றும் தன்மையுடைய புரதத் துகள்களான "பிரியான்களைக்" (Prions) கண்டுபிடித்தவர் யார்?
A
ஸ்டான்லி B. புரூச்னர்
B
ராண்டல்ஸ்
C
டி ஹெரில்லி
D
அலெக்சாண்டர் பிளெமிங்
Correct AnswerA.
ஸ்டான்லி B. புரூச்னர்
Explanation
ஸ்டான்லி B. புரூச்னர் 1982-ல் மாடுகளின் பித்த நோய் மற்றும் மனித மூளை நோய்களுக்குக் காரணமான பிரியான்களைக் கண்டறிந்தார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer