Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Botany

Diversity of Living World

Question 7 of 20
Book: TN-BOT-11-TMChapter 1
ஆர்.ஹெச். விட்டாக்கரின் ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டில் இடம்பெறாதவை எவை?
A
பூஞ்சைகள்
B
வைரஸ்கள்
C
புரோட்டிஸ்டா
D
மொனிரா
Correct AnswerB.
வைரஸ்கள்
Explanation
வைரஸ்கள் செல்லமைப்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதால் விட்டாக்கரின் ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை
Discussion & Community Answers
Community Poll
Post your answer