Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Botany

Diversity of Living World

Question 5 of 20
Book: TN-BOT-11-TMChapter 1
புரத உறையற்ற, வட்டவடிவமான குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஓரிழை RNA அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
விரியான்
B
விராய்டுகள் (Viroids)
C
பிரியான்கள்
D
விருசாய்டுகள்
Correct AnswerB.
விராய்டுகள் (Viroids)
Explanation
T.O. டெய்னர் 1971-ல் கண்டறிந்த விராய்டுகள் புரத உறையற்ற ஓரிழை RNA துகள்களாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer