Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 30 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
கூற்று: கதையின் நிகழ்வுகள் யாருடைய பார்வையிலிருந்து சொல்லப்படுகின்றன என்பதே நோக்குநிலை.
காரணம்: கதை சொல்லுதலின் நோக்குநிலை சிறுகதைகளுக்கான உத்திகளுள் ஒன்று.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று, காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
C
கூற்று, காரணம் இரண்டும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கமன்று
D
காரணம், கூற்று இரண்டும் தவறு
Correct AnswerB.
கூற்று, காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
Explanation
கதை சொல்லப்படும் பார்வை கோணமே நோக்குநிலை; இது சிறுகதை உத்திகளில் இன்றியமையாத ஓர் உத்தியாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer