Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 29 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
பொருத்துக:
அ) தி.ஜானகிராமன் - 1. கரிசல்
ஆ) ந.முத்துசாமி - 2. மனச்சலனம்
இ) பாமா - 3. குறியீடு
ஈ) கி. இராஜநாராயணன் - 4. விளிம்புநிலை
A
அ-2, ஆ-3, இ-4, ஈ-1
B
அ-1, ஆ-2, இ-3, ஈ-4
C
அ-4, ஆ-1, இ-2, ஈ-3
D
அ-3, ஆ-4, இ-1, ஈ-2
Correct AnswerA.
அ-2, ஆ-3, இ-4, ஈ-1
Explanation
தி. ஜானகிராமன் மனித மனச்சலனங்களை எழுதியவர்; ந.முத்துசாமி குறியீட்டுத் தன்மை கொண்டவர்; பாமா விளிம்புநிலை மாந்தரை எழுதியவர்; கி.ரா கரிசல் எழுத்தாளர்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer