Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 27 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
ஒரு சம்பவம், ஒரு மனநிலை, ஒரு சிக்கல் என ஒரு பொருளைப் பற்றி மட்டுமே அமையும் ஓர்மை கொண்டது எது?
A
கவிதை
B
சிறுகதை
C
புதினம்
D
கட்டுரை
Correct AnswerB.
சிறுகதை
Explanation
சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை அல்லது ஒரு சிக்கல் என ஒற்றைக் கருவை மையமாகக் கொண்டு ஓர்மையுடன் அமைவதாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer