Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 26 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
சிறுகதைக்கான வடிவ அமைதியுடன் வெளிவந்த முதல் தமிழ்ச் சிறுகதை எது?
A
காக்காய் பார்லிமெண்ட்
B
குளத்தங்கரை அரசமரம்
C
துன்பக்கேணி
D
விடியுமா?
Correct AnswerB.
குளத்தங்கரை அரசமரம்
Explanation
1915-இல் வ.வே.சு. ஐயர் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்" சிறுகதைக்கான நவீன வடிவ நேர்த்தியுடன் வெளிவந்த முதல் தமிழ்ச் சிறுகதையாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer