Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 24 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டிருப்பது போல் அறைகள் வகுத்துப் பாடப்படும் சித்திரகவி எது?
A
இரட்டை நாகபந்தம்
B
தேரரங்கம்
C
சக்கரபந்தம்
D
எழுகூற்றிருக்கை
Correct AnswerA.
இரட்டை நாகபந்தம்
Explanation
இரண்டு நாகங்கள் பின்னிப்புணர்ந்து நிற்பதுபோல் அறைகள் வரைந்து பொது எழுத்துகள் அமையப் பாடுவது இரட்டை நாகபந்தம் ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer