Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 23 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
"ஆலாபனை" என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
A
சிற்பி பாலசுப்பிரமணியம்
B
அப்துல் ரகுமான்
C
ஈரோடு தமிழன்பன்
D
மு. மேத்தா
Correct AnswerB.
அப்துல் ரகுமான்
Explanation
அப்துல் ரகுமான் தனது "ஆலாபனை" கவிதைத் தொகுப்பிற்காக 1999-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.