Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 13 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
"மானுடம் பாடவந்த வானம்பாடிகள்" என்று தங்களை வெளிப்படுத்திக் கொண்ட கவிஞர்கள் எந்த இதழைச் சார்ந்தவர்கள்?
A
மணிக்கொடி
B
எழுத்து
C
வானம்பாடி
D
கசடதபற
Correct AnswerC.
வானம்பாடி
Explanation
1971-இல் கோவையிலிருந்து வெளிவந்த வானம்பாடி இதழில் எழுதிய கவிஞர்கள் மானுடம் பாடவந்த வானம்பாடிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தினர்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer