Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 12 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
எழுத்து காலகட்டத்தில் 24 கவிஞர்களின் 63 கவிதைகளுடன் வெளிவந்த கவிதைத் தொகுப்பு நூல் எது?
A
புதுக்குரல்கள்
B
வானம்பாடி
C
புதுமைப் பாடல்கள்
D
கசடதபற
Correct AnswerA.
புதுக்குரல்கள்
Explanation
எழுத்து காலகட்டத்தில் சி.சு. செல்லப்பாவால் 24 கவிஞர்களின் 63 கவிதைகளைக் கொண்டு உருவான தொகுப்பு புதுக்குரல்கள் ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer