Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 13 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
நிகண்டுகள் என்பவை எவ்வகை நூல்களுக்கு முன்னோடியாக அமைந்தன?
A
இலக்கண நூல்கள்
B
அகராதிகள்
C
நாடக நூல்கள்
D
காவியங்கள்
Correct AnswerB.
அகராதிகள்
Explanation
பழங்காலத்தில் செய்யுள் சொற்களுக்குப் பொருள் அறியப் பயன்பட்ட திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டுகளே தற்கால அகராதிகளின் முன்னோடியாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer