Grammar and Linguistics
Class 11 / Advance Tamil
Grammar and Linguistics
Question 11 of 13Book: TN-ADV-TAM-11Chapter 4
தொடரியலில் "கண்ணன் பாடம் படித்தான்" என்ற தொடரில் "பாடம்" என்பது என்ன?
A
எழுவாய்
B
செயப்படுபொருள்
C
பயனிலை
D
அடைமொழி
Correct AnswerB.
செயப்படுபொருள்
Explanation
யாரை, எதனை என்ற வினாக்களுக்கு விடையாக வரும் சொல் தொடரியலில் செயப்படுபொருள் (Object) எனப்படும்.