Govt ExamHub
Computational Tamil and Internet Media
Class 11 / Advance Tamil

Computational Tamil and Internet Media

Question 4 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 6
தனிநபர் ஒருவர் தனது படைப்புகளையும் கருத்துகளையும் இணையத்தில் தொடர்ந்து வெளியிட உதவும் இணையதளம் எது?
A
வலைப்பூ / வலைப்பதிவு (Blog)
B
மின் அஞ்சல்
C
உரலி
D
தேடுபொறி
Correct AnswerA.
வலைப்பூ / வலைப்பதிவு (Blog)
Explanation
இணையத்தில் எவரும் தமது எழுத்துகளைக் கட்டுரையாகவும் கவிதையாகவும் பகிர உதவும் பக்கங்கள் வலைப்பூ (Blog) எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer